சனி, 23 அக்டோபர், 2010

எதார்த்தம்

வாழ்க்கையைப் பற்றிய பயம் சிறு வயது முதலே எனக்கு உண்டு .நிறைய புத்தகங்கள் படித்தும் நிறைய நண்பர்கள் மூலம் கேட்டும் 'வாழ்க்கை பயம் ' குறைந்தும் ,அதிகரித்தும் வருகிறது.
இது வரை அனுபவித்து வந்த வாழ்க்கை எல்லா உணர்வுகளும் கலந்ததே ..,
  பெரும்பன்மையனவர்களின் பயம் பணம் மூலமாகத்தான் குறைகிறது .
    பணம் பயம் போக்கும் ! பணமிருக்க பயமேன்!
பணம் மட்டும் உண்மையாக இருக்கும் பொது பணமில்லாதவன் ஊமையாக இருக்க வேண்டுமா?
 இந்த ஏற்ற தாழ்வுகளை நான் எப்படி ஏற்க ?
சமூகமே ஏற்றுக்கொள்கிறது . நான் மட்டும் தனித்து எப்படி?
 சமூகத்தில் நானும் ஒருவனே! நீங்கள்  எப்படி?

ஜாலி

மனைவியுடன்
முதல் சினிமா- நான் மகான் அல்ல
உண்மையை சொல்லிட்டேன்

பணம் --எனது கேள்வி

பணம் பயம் போக்கும்!
  பணமிருக்க பயமேன்!!
    பண்ம் மட்டும் உண்மையாக இருக்க
        பணமில்லாதவன் ஊமையாக இருக்க வேண்டுமா?

இந்த வித்தியாசங்களை எப்படி ஏற்றுக்கொள்ள?